இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
இந்தியாவின் தொழில்துறை பொருட்கள் இறக்குமதியில் சீனாவின் பங்கு 21 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக GTRI எனப்படும் குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சீன இறக்குமதி பொருள்களின் மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இயந்திரம், ரசாயனம், மருந்து, டெக்ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் ஏற்றுமதி செய்வதில் சீனா முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...